Wednesday, October 6, 2010

மூலிகைகளின் காரணப் பெயர்கள்

     மூலிகைகளின் காரணப் பெயர்கள்;

1.பொண்ணாங்காணி=பொன்+ஆம்+காண்+ நீ

2.கரிசலாங்காணி=கரிசல்+ ஆம்+காண்+ நீ

3.சீரகம்=சீர்+அகம்

4.கண்டங்கத்திரி= கண்டம்+கத்திரி

5.ஆடாதொடை இலை=ஆடு+தொடா+இலை

6.ஆடுதீண்டாபாளை=ஆடு+தீண்டா+பாளை

7.அகத்தி=அகம்+தீ

8.வெந்தயம்= வெந்த+அயம்(இரும்பு)

9.ஆடையொட்டி=ஆடை+ஒட்டி

10.எலிக்காதிலை=எலிக்காது+இலை

11.குதிரைக்குளம்படி=குதிரை+குளம்பு(கால் அடி)

12.முசக்காதிலை=முயல்+காது+இலை

13.முசுமுசுக்கை=முசு(குரங்கு)+முசு+கை-

                       இரு குரங்கின் கை

14.முடக்கறுத்தான்=முடக்கு+அறுத்தான்

15.வாத மடக்கி = வாதம்+அடக்கி

16.அசுவகந்தம் = அசுவம்(குதிரை)+கந்தம்(நாற்றம்)

2 comments:

  1. அருமையான விளக்கங்கள்!

    ReplyDelete
  2. http://www.google.com/buzz/kavithaangel4/BfK4urnRUa3/%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA

    ReplyDelete