Friday, September 17, 2010

மல்லிகையின் மருத்துவ பயன்கள்


தோழர் ராம்குமாரின் கேள்விகளுக்கு பதிலாக தகவல்கள் தரப்படுகிறது.

மல்லிகையின் மருத்துவ பயன்கள்






1.மல்லிகையின் இலையை வாயிலிட்டு மெல்ல,வாய்ப்புண் தீரும்.

2.இலைச்சாறு அல்லது இலையிலிருந்து எடுக்கும் எண்ணெய் காது நோய்க்கு நல்லது.

3. இலைச்சாறு,காலாணியை நீக்கும்.

4.இலையை நெய்யில் வறுத்து பின் ஒற்றடமிட தொண்டை நோய் தீரும்.

5.மல்லிகையின் பூவுடைய எண்ணெய்,தலையில் தேய்த்து முழுகினால்,உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

6. மல்லிகை எண்ணெய் தலையில்தேய்த்து முழுகிவர தலைவலி,தோலை பற்றிய நோய்கள்

கண்னெரிச்சல் தீரும்.

7. பூவை அரைத்து பூச,வீக்கம் குறையும்.

8. பூவை மார்பில் வைத்துக்கட்ட,பால் சுரப்பு நிற்கும்.

9. பூவை அல்லது இலையை அரைத்து,தொடையிடுக்கு,குறி உறுப்புகளில் பற்றிட கலவி இன்பம் பெருகும்.

10.மல்லிகை வேர்த்தூளையும்.வசம்புத்தூளையும் பழச்சாறு கலந்து பூச தோல் நோய்கள் தீரும்.

                                                                               என்றும் அன்புடன்....

                                                                               சித்த மருத்துவன்

                                                                           ரெ.மாணிக்கவாசகம்.

6 comments:

  1. Dr.மாணிக்கவாசகம் அவர்களுக்கு,
    முருங்கை இலை மற்றும் முருங்கை காய்ன் மரு‌த்துவ குண‌ங்களை பற்றி கூறுங்கள்

    ReplyDelete
  2. தோழரே!கேள்வி இன்று!பதில் நாளை!!

    ReplyDelete
  3. dr, manikavasakam,
    i am sasiraja

    what is veerasimbu.

    ReplyDelete
  4. THERE IS NO MEANING FOR THE WORD "VEERASIMBU"IN MY KNOWLEDGE.BUT "SIMBU" MEANS- BAMBOO SPLINTS WHICH IS USED IN BANDAGING IN FRACTURE.SEND ME UR MAIL ID

    ReplyDelete
  5. Dear sasiraja, i think that is not வீரசிம்பு (veerasimbu),that may be வீரசிங்கு (veerasingu). One of the magic plants claimed to be having supernatural powers much available at Kollihills, Tamilnadu.

    ReplyDelete
  6. உங்கள் பதிவு அருமையாக உள்ளது. தொடர்ந்து பதிவிடவும்.

    ReplyDelete