Wednesday, September 15, 2010

அறிமுகம்

             வணக்கம். நண்பர்களே! "சித்த மருத்துவ களஞ்சியம்" என்ற இந்த புதிய பிளாக் மூலம் சித்த மருத்துவம் தொடர்பான கட்டுரைகள்,மூலிகை பயன் குறித்த தகவல்கள், நோய்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை போன்றவை பற்றி தகவல்கள் அளிக்க உள்ளேன்,மேலும் சித்த மருத்துவம் பற்றிய தங்களது கேள்விகளுக்கு பதில் அளிக்கும் தளமாகவும் தாங்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு விளைகிறேன். நன்றி!

                                                     என்றும் அன்புடன்,

                                                                            சித்த மருத்துவன்

                                                    ரெ.மாணிக்கவாசகம்

 

 

5 comments:

  1. நன்றி மாணிக்கவாசகம். பருவ நிலை மாறும் காலங்களில் வரும் சாதாரண பிரச்சனைகளான காய்ச்சல், சளி போன்றவற்றினை தவிர்க்க என்ன செய்யலாம்?

    - தங்கராஜு ராமசாமி

    ReplyDelete
  2. Dr.மாணிக்கவாசகம் அவர்களுக்கு,
    ம‌ல்‌லிகை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ங்களை பற்றி கூறுங்கள்
    எனக்கு சில கிடைத்த தகவல் கிழ உள்ளது இது உண்மையா????

    தலை‌‌யி‌ல் சூடுவத‌ற்கு‌ம், மாலை அல‌ங்கார‌ங்களு‌க்கு‌ம் பய‌ன்படு‌ம் ம‌ல்‌லிகை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ங்களை இ‌ப்போது பா‌ர்‌ப்போ‌ம்.

    சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

    புழுக்களைத்தான் வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள், சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
    மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.

    பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு ‌நீ‌ங்கு‌ம்.

    இவை அனைத்திற்கும் மேலாக, மணம் கமழும் மல்லிகையை ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.

    - ராம்குமார்

    ReplyDelete
  3. ஆம். நண்பரே!மல்லிகையின் மருத்துவ பயன்களை விளக்கமாக தனி கட்டுரை அனுப்புகிறென்

    ReplyDelete
  4. நண்பரே!பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் சளிக்கு மருததுவம்- மிளகு பொடி+பணை வெல்லம் பாலில் சாப்பிடவும்.

    காய்ச்சலுக்கு- 10 மிளகு 3 டம்ளர் நீரில் போட்டு 1 டம்ளராக சுண்டி சாப்பிடவும்.பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும நோய்கள் பற்றி கட்டுரை அனுப்புகிறென்.நண்பரே!

    ReplyDelete
  5. சிறுவயதிலேயே சுவாச கோளாறு உள்ள குழந்தைகளை எவ்வாறு பேணுவது?


    மை.வின்சென்ட்

    ReplyDelete